1.
ஒருவன் 5 கிலோ மீட்டர் செல்ல வேண்டும்..
இரவு நேரம் வெளிச்சம் வேறு இல்லை..கையில் ஒரு விளக்கு உள்ளது. ஆனால் அது 5 அடி தூரம் மட்டுமே வெளிச்சம் காட்டும்.அங்கேயே நின்று கொண்டிருக்கிறான்..
5 அடிக்கு மேல் ஒரே இருட்டாக இருக்கும்.. ஒரு உண்மை என்னவென்றால் அவன் 5 அடி சென்றால் மேலும் 5 அடி அந்த விளக்கு காட்டும்..
வாழ்க்கை என்பதும் அப்படி தான். முயற்சி செய்து கொண்டே இருங்கள்..
முன்னேறி கொண்டே இருங்கள்.. வழிகள் தெரியும் வாழ்க்கை வளம் பெரும்..
2. Tamil nos for a American
On you ... :)
Rain Do
Moon you
Null you
And chew
Are You?
Yeah loo
Ate you
On pat you
Pat you
Confused😳😇
Its an american trying to count number from one to ten in Tamil
😀😃
read it once again😃
No comments:
Post a Comment