Friday 17 January 2020

manthirams

அகத்தியர் மந்திர வாள் என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:

(1) "நசி, மசி" என்றிட எமனையும் 
வெல்லலாம்.

(2) "மசி, நசி"  என்றிட மன்னனும்
மாண்டிடுவான்.

(3) "நங், நங்" என்றால் கெடுதல்
நிகழாது.

(4) "சிங், சிங்" என்றால் மிருகங்கள் 
ஓடும்.

(5) "வங், வங்" என்றால் உலகமும்
வசியமாகும்.

(6) "வசி, வசி"  என்றால் பீடைகள்
விலகும்.

(7) "மசி, மசி"  என்றால் சகல 
விஷங்களும் இறங்கும்.

(8) "அசி, அசி"  என்றால் செல்வம்
அமோகமாக பெருகும்.

(9) "உசி, உசி" என்றால் செல்வம் 
யாவும் ஒழிந்து போகும்.

(10) "மசி, நசி, நசி, மசி"  என்றால் பேய்
பிசாசுகள் ஓடும்.

(11) "சிவ, சிவ"  என்றால் தீவினைகள்
அழியும்.

இது போன்ற எத்தனையோ ரகசிய பொக்கிஷங்கள் சித்தர்களால் உலக மக்களின் நலன் கருதி அருளப்பட்டன. 

  - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
    சித்தர்களின் குரல் சிவ shangar

coconut poo

சித்தர்கள் உண்ட அபூர்வ காய கல்பம்

"முளைவிடபட்ட விதைகளே சுத்திசெய்யபட்ட முழு சக்தி"

தென்னபிள்ளையின் முளைவிடபட்ட வித்து பல சத்துக்களை உள்ளடக்கி உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே அதில் உள்ள புரதசத்து தாய்பாலில் உள்ள புரதத்தை போலவே வீரியமானது அதாவது நீரில் கரையும் தன்மையை கொண்டிருப்பதால் உடல் செல்கள் உடனடியாக கிரகித்து கொள்ளும் அதுமட்டுமன்றி கால்சியம், பாஸ்பரஸ்,பொட்டாசியம், கந்தகம், இரும்பு என அத்தனை நுண்ணூட்டகங்களை தன்னகத்தே கொண்டு உள்ள சிறந்த உணவாக இதை கருதலாம் .....

இதை இப்படியும் புரிந்து கொள்ளலாம்...

முளைவிடபட்ட எந்த ஒரு வித்துக்களும் தன் வாழ்நாள் முழுமைக்கும் தேவையான ஊட்டங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் என்பதை நாம் அறிந்த தரவுகள் தான் முளைவிடபட்ட வித்துக்கள் உருவாக்கும் என்சைம்கள் அமினோ அமிலங்கள் உலோக அயனிகளை அடர்த்தியாக கொண்டு இருப்பதால் இதனை தொடர்ச்சியாக உட்கொள்ளும் போது இதில் உள்ள ஊட்டங்களால் உள்ளுறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கபெற்று உடல் கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோகியமாக வைத்து கொள்ள உதவுகிறது..

1. வயிற்றில் புண் உள்ளவர்கள் இதனை உட்கொள்ளும் போது வயிற்றில் உள்ள புண்களை ஆற்றி ஜீரணமண்டலத்தை சரிசெய்ய உதவும்.

2.இதில் இருக்கும் Capric Acid, Lactic acid, Fatty Acid மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி உடல் பருமனை குறைக்க உதவுகிறது நமக்கு தெரியும் தாய்பாலுக்கு இணையான சக்தி உள்ளது மோனோ லாக்டிக் அமிலம். 

3. உடல் வலிமைக்கு உகந்ததாக இதனை கருத காரணம் இதில் உள்ள உலோக அயனிகளான காப்பர், இரும்பு, பொட்டாசியம்,மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற உப்புக்கள் இரண்டு முறை அயனியாக்கம் செய்யப்பட்டு உள்ளதால் உடல் செல்களில் உடனடியாக ஊடுருவும் அதனால் தான் இதை ஆண்மை பெருக்கி என்கின்றனர். திருமணம் ஆகபோகும் புது மாப்பிள்ளைகளுக்கு இதை தருவதும் இதன் அடிப்படையில் தான்.

4.இந்த தென்னவிதை அல்கலைன் எனப்படும் காரதன்மை உடைய உணவு என்பதால் இதை எடுத்து கொள்ளும் போது தைராய்டு சுரப்பி சீர்கேட்டையும் சீர் செய்கிறது. வயிறு, கல்லீரல், சிறுநீரக பாதிப்பே தைராய்டு சுரப்பி பலவீனமாக முக்கிய காரணி என்பதை கவனத்தில் கொள்வோம். 

5. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதி உதிரபோக்கை குறைக்க தென்ன மரத்தின் வேரை இடித்து சாறு எடுத்து கொடுக்கும் வழக்கம் சித்த மருத்துவத்தில் உள்ளது அதே போல அத்தகைய காலங்களில் முளைவிடபட்ட தென்னம்பூவை சாப்பிட தருவதையும் கவனத்தில் கொள்வோம்.

தென்னையும் பனையும் ஏன் "கற்பத்தரு" என்றழைக்கிறோம்.

தென்னையும் பனையும் உயரமாக இருக்கும் மரங்கள், மின்னல் உருவாகும்போது அந்த மின்னலை உள்வாங்கி பூமியில் உள்ள High reactivity elements எனப்படும் சோடியம் பொட்டாசியம் கால்சியம் போன்ற தனிமங்களை அயனியாகாக்குகிறது மின்னலில் உள்ள உயர்அழுத்த மின்சாரத்தின் துனையுடன் பூமியில் உள்ளவற்றை அயனியாக்கும் செய்து தனது சைலம் எனப்படும் தண்டின் வழியாக உச்சிக்கு கடத்தும் போது மேலும் மேலும் அயனியாக்கம் செய்யபடுவதால் தானே இதனை கற்பத்தரு என்றழைக்கிறோம் .

வாய்ப்பு உள்ளபோது இந்த முளைவிடபட்ட தென்னபூவை பயன்படுத்த முயலுங்கள் இதில் உள்ள புரதம் மற்றும் மினரல்கள் உடல் செல்கள் உடனடியாக கிரகித்து உடலுக்கு ஊக்கம் தருகிறது.

Thursday 9 January 2020

manthirams

அகத்தியர் மந்திர வாள் என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:

(1) "நசி, மசி" என்றிட எமனையும் 
வெல்லலாம்.

(2) "மசி, நசி"  என்றிட மன்னனும்
மாண்டிடுவான்.

(3) "நங், நங்" என்றால் கெடுதல்
நிகழாது.

(4) "சிங், சிங்" என்றால் மிருகங்கள் 
ஓடும்.

(5) "வங், வங்" என்றால் உலகமும்
வசியமாகும்.

(6) "வசி, வசி"  என்றால் பீடைகள்
விலகும்.

(7) "மசி, மசி"  என்றால் சகல 
விஷங்களும் இறங்கும்.

(8) "அசி, அசி"  என்றால் செல்வம்
அமோகமாக பெருகும்.

(9) "உசி, உசி" என்றால் செல்வம் 
யாவும் ஒழிந்து போகும்.

(10) "மசி, நசி, நசி, மசி"  என்றால் பேய்
பிசாசுகள் ஓடும்.

(11) "சிவ, சிவ"  என்றால் தீவினைகள்
அழியும்.

இது போன்ற எத்தனையோ ரகசிய பொக்கிஷங்கள் சித்தர்களால் உலக மக்களின் நலன் கருதி அருளப்பட்டன. 

  - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
    சித்தர்களின் குரல் சிவ shangar