Thursday 9 August 2018

New born Cord cutting

உலகத்தில் புத்திகூர்மையுடையவர்கள் யூதர்கள் இவர்களுக்கு பிறக்கும்  குழந்தைகளுடைய தொப்புள் கொடியை வெட்ட மாட்டார்கள் ..

அதாவது, தொப்புள் கொடியை வெட்டாமல் அதுவாக காய்ந்து விழும் வரை காத்திருப்பது,
அது குழந்தை பிறந்த 7 நாளில் நடக்கும். அதிகபடியாக 16 நாள் ஆகும். ஆனால், அரசு, தனியார் மருத்துவமனைகளில், சுகபிரசவம், சிசேரியன் இரண்டிலுமே, பிறந்த உடனேயே, வெட்டி எறிந்து விடுகிறார்கள்.

இது தேவையில்லை, தொப்புள் கொடியை வெட்ட கூடாது என்பது வீட்டில் நடக்க மட்டுமே சாத்தியம்.

இவ்வாறு விழும் வரை காத்திருப்பதில், குழந்தை மிகுந்த ஆரோக்யம் அடைகிறது. மூளை சிறப்பான முறையில் செயல்பட்டு, பரம்பரை மரபை பெறுகிறது.

போதி தருமரை தனியாக உருவாக்க வேண்டாம், DNA மாற்ற வேண்டாம், அந்த தலைமுறைக்கு அது தானாக கடத்தப்படும்.தற்போது உள்ள தமிழ்சமூகம் இது போல இல்லையே பரம்பரை மரபுகள் ஏன் தற்போது கடத்தபடூவதில்லை அப்போதிருந்த அந்த வீரம் அறிவு எல்லாம் ஏன் கடத்தபடாமல் போகிறது என்பதை சரியான விதத்தில் கண்டறிந்தால் வருங்காலத்தில் பரம்பரை மரபுகள் கடத்தபடும் தமிழ் சமூகம் உருவானால் தமிழன் உலகாள்வான்

ஆனால்,
இதை அலோபதி மருத்துவம் தடுக்கிறது,
ஏன்?
தமிழன் அறிவியலால், மருத்துவத்தால்,
2லகின் முன்னோடி.
மீண்டும் , எல்லோரையும் வீழ்த்த வந்து விடுவானோ என்ற அச்சம்.

ஆனால்,
ஆளத் தான் போகிறான் தமிழன்.

பின்குறிப்பு :  பல பேர் இறந்ததாக கதை கூறி, இந்த மருத்துவத்தை ஒழிக்க எவ்வளவு பாடுபட்டார்கள் என்பது, பெருங் கதை. இதில் பல தமிழ் பெண்கள் பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

  வரும்காலங்களில் வீட்டில் நடக்கும் சுகப்பிரசுவதை ஒழிக்க இந்தியா அரசாங்கம்  பல குழந்தைகளை திட்டம் தீட்டி  சாவடித்துவிட்டு  ஆஸ்பத்திரியில் பிள்ளைகளை பெத்தெடுங்க என்று சொல்லும் ..