Monday, 18 July 2016

Artificial insemination

#ஒரு_பசுவின்_சாபம்...!

"புணராத கோழிகளிலிருந்து முட்டைகள் பெறுகிறீர்கள்!
மலட்டு விதைகளைத் தூவி
பழங்கள் அறுக்கிறீர்கள்!
விதையற்ற பயிர்களை
உணவாகக் கொள்கிறீர்கள்!
உங்களோடு பழகும
எல்லா உயிர்களிடமிருந்தும் புணர்ச்சி உரிமையைப் பறித்துக்கொண்டீர்கள்!

#எல்லா_உயிரினங்களின்
#அடி_வயிற்று_சூட்டிலிருந்து_கூறுகிறேன், #இதற்கெல்லாம்_நீங்கள்_அனுபவிப்பீர்கள்

இப்போதும் அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறீர்கள். படும்பாடுகளுக்கெல்லாம் நாம் செய்த பாவம்தான் காரணம் என்று உணராமல், அனுபவிக்கிறீர்கள்.

#இப்போதும்_உங்களால்_மாற_முடியும்.
#மலட்டுத்_தன்மை_கொண்ட
#எல்லா_உணவுகளையும் #நிராகரியுங்கள்.
#விந்து_ஊசிகளுக்கு_எதிராகப்_பேசுங்கள்,
#செயலாற்றுங்கள்.
#காளைகளைப்_பாதுகாக்க
#ஏதேனும்_செய்யுங்கள்.
பசுக்களை மட்டும் பாதுகாப்போரின் எண்ணிக்கை உயர்கிறது, காளைகளைக் காப்பவர்கள் குறைந்துகொண்டிருக்கிறார்கள். காளைகளைப் பாதுகாப்பதற்கென கூடிப் பணியாற்றுங்கள்".

(முழுவதும் படிக்க முதல் கமெண்ட் லிங்க்-ல்)

No comments:

Post a Comment