இவக்ரளின் முயற்யை நாமும் பாராட்டலாமே
அன்பார்ந்த உறவுகளுக்கு வணக்கம்
...
சென்னையில் பெரும்பாலானோர்க்கு மரச்செக்கு எண்ணெய் என்றால் என்ன , அதன் நன்மைகள் என்னவென்று தெரியப்படுத்தும் நோக்கிலும், உண்மையான மரச்செக்கில் ஆட்டிய எண்ணையை உறவுகளிடம் கொண்டு சேர்க்கும் நோக்கிலும் இந்தப்பணியைத் துவக்கியுள்ளோம்.
விவசாயத்தையும், விவசாயியையும் வாட்ஸப்பிலும், ஃபேஸ்புக்கிலும் மட்டும் நேசிக்காமல் உண்மையாகவே நேசிப்பீர்களென்ற நம்பிக்கையில் மரச்செக்கு எண்ணெய் (கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் )விற்பனைக்கு உள்ளது . விவசாய நலனிலும், அதனினும் மேலாக
உடல் நலனிலும் அக்கறை உள்ள உறவுகள் பயன்படுத்திக்கொள்ளவும்.
நம்பிக்கையுடன்,
மா.த.சிவகுமார்
9786208517,
சதீஸ்,
7299461855.
வாட்ஸப்பிலோ, அலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
#அறம் செய்ய விரும்பு.
No comments:
Post a Comment