குன்மதிற்கு கைகண்ட மருந்து
நல்லெண்ணெய் - 100 மி.லி
கரிசாலை சாறு - 100 மி.லி
அதிமதுரம் - 1 தேக்கரண்டி
மேற்சொன்ன இரண்டையும் சேர்த்து அடுப்பிலேற்றி கொதிக்க வைத்து மெழுகு பதம் வந்த உடன் அதிமதுரம் அதில் தூவி கலக்கி இறகிவிடவேண்டும்.
அவ்வளவு தான் மருந்து.
அளவு : 1 தேக்கரண்டி காலை மற்றும் இரவு
தீரும் நோய்கள் : வாயிலிருந்து ஆசைவாய் வரை உள்ள புண்கள் குணமாகும்.
No comments:
Post a Comment