Saturday, 26 September 2015

கட்டுக் கொடி

கட்டுக் கொடி
(Coceolus hirsustus Diels)
குழந்தை அழகாக, ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும்
என்ற ஆசை எல்லா பெற்றோர்களுக்கும் உண்டு...
அவற்றிற்கான சிறந்த மருந்து
கட்டுகொடியின் இலை சாற்றை எடுத்து சுத்தமான நீர் உள்ள பாத்திரத்திலிட்டு
அவற்றில் சிறிதளவு குங்குமப்பூ
நாட்டு சர்க்கரை,பனங்கற்கண்டு
கலந்து கிளறி வைத்து விட்டால்
அல்வா போல் கெட்டியாகிவிடும்
அவற்றை காலை மாலை உண்டுவந்தால் சிவப்பாகவும்
ஆரோகியமாகவும் இருக்கும்
குறிப்பாக புத்தி கூர்மை யிருக்கும்
இந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும்
அதனால் சளி காய்ச்சல் வரவே வராது
ஆண்கள் உண்டு வந்தால் செம
எனர்ஜி டானிக்
சிறந்த ஆண்மை பெருக்கி
"சிறுத்த கட்டுக் கொடியாற் சீதரத்த நீங்கு
மிறுத்த புனலைக் கட்டு மின்னுந்- திறுத்தமுறுங்
கொங்கைமட மாதே குளிரும்
மெய் யெல்லார்க்கும்
சங்கையற நீயெடுத்துச் சற்று"
மேலும்
1.கட்டுகொடி இலையை நில லிலுலர்த்தி அரை தேக்கரண்டி சாப்பிட்டு வர சர்கரை நோய்
மற்றும் சிறுநீர் கழித்தல் தீரும்
2. இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து
பசும்பாலில் சாப்பிட்டு பிறகு
பாருங்க..
செம மேட்டர்ங்க....
3. இந்த மூலிகை குளிர்சியுண்டாக
்கி
மலமிளக்கி, உடற்றேற்றி..

No comments:

Post a Comment