புற்று நோய்க்கு சித்த வைத்தியம்.!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய், நுரையீரல் புற்று நோய், வாய் புற்றுநோய், மார்பகப் புற்று நோய், குடல் புற்றுநோய் போன்ற எல்லா வகை புற்று நோய்களையும் முழுவதுமாக குணமாக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டு, சித்த மருத்துவ முறையில் 18 சித்தர்களின் முறைப்படி புதிதாக மருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.!
மருந்தின் பெயர் 🍅 நந்தி வித்து நாதமருந்து 🍅 ஆகும். இம்மருந்து நமது ஈரோட்டில் உள்ள அருள்சித்தா கேர் சித்த மருத்துவ மனையில் ரூ.3,200 மதிப்பு உள்ள 15 நாள் மருந்து ஒரு ரூபாய்க்கு வழங்கப் படுகிறது. இதை ஒரு பொது சேவையாக செய்து வருகிறார்கள்.
ஆயிரக் கணக்கான பேர் குணமாகி வரும் இங்கு நேரில் சென்று ஆதாரத்தைப் பார்த்துக் கொள்ளலாம். அங்கு ஓர் உண்டியல் இருக்கும். அதில் காணிக்கை செலுத்தி அப்பணம் மற்றர்களுக்கு உதவிட நாம் அனைவரும் ஒரு காரணமாக இருப்போம்.!
மேலும் இங்கு வரும் அனைவருக்கும் காலை சிற்றுண்டி, மதிய உணவு இலவசமாக வழங்கப் படுகிறது. அதன் நிறுவனர் பெயர் டாக்டர் அருள் நாகலிங்கம் RIMP, மற்றும் டாக்டர் சிவானந்தம் BSMS. ஆவர். இங்கு உள்ள சிறப்பு என்னவெனில் நன்கு கவனித்துப் பார்க்கிறார்கள். மரணத் தருவாயில் வந்த பலர் மீண்டு வாழ்ந்து வருகிறார்கள். யாருக்கு எந்த மருத்துவ முறையில் மருத்துவம் பார்த்தாலும் இங்கு அழைத்துச் சென்றால் நிச்சயமாக குணமாகி விடுவார்கள்.!
அணுக வேண்டிய முகவரி :--
*அருள் சித்தா கேர்*, H.25 ஹவுசிங் யூனிட், மேலகவுண்டன் பாளையம் பிரிவு BUS STOP : (கார்மல் பள்ளிக்கு அடுத்த ஸ்டாப்) கொல்லம் பாளையம்,
ஈரோடு.638002. பஸ் நம்பர்; 42,38,30 சோலார் வழி பஸ் அனைத்தும் செல்லும்.
🦀🦀🦀🦀🦀🦀
அங்கு யாரும் தங்க வேண்டிய அவசியம் இல்லை, காலை 10மணி முதல் இரவு 7 மணி வரை வைத்தியம் பார்க்கப் படும்.
உண்மை நிலவரத்தை மேலும் விசாரித்துக் கொள்ளவும்.
----- WhattsApp செய்தி -----
No comments:
Post a Comment