🙏 ஹீலர் பாஸ்கர் அவர்களின் அற்புதமான வேண்டுகோள்.... -ப்ளீஸ். நண்பர்களே...
✒️ இந்த 9 கட்டுரைகளை தயவு செய்து முழுவதுமாக ஒரு முறையாவது படியுங்கள்.
இந்த 9 கட்டுரைகளில் எனது அனைத்து ஆடியோ, வீடியோ, புத்தகங்கள் இலவசமாக டவுன்லோடு செய்வதற்கு லிங்க்குகள் உள்ளது.
📚 *கட்டுரை 1 - உடல்நலம் ( Health )*
4448 நோய்களை மருந்தில்லாமல் மாத்திரையில்லாமல் குணமாக்க வேண்டுமா?
நான் 29 வீடியோக்களில் 4448 நோய்களை மருந்தில்லாமல் மாத்திரையில்லாமல் எப்படி குணப்படுத்த முடியும் என்ற விசயத்தை புரிய வைத்திருக்கிறேன்.
அந்த வீடியோ லிங்க் ஐ இப்பொழுது நான் உங்களுக்கு கொடுக்கிறேன்
https://www.youtube.com/playlist?list=PL5BxbCwrkmCjNVeWRKhQlm0-e0iYpGXuC
தயவுசெய்து இந்த 29 வீடியோக்களை வரிசையாக முழுமையாக பாருங்கள்.
இனிமேல் நூற்றில் 95 வியாதிகளுக்கு நீங்கள் மருத்துவரை பார்க்க மாட்டீர்கள். மருந்து மாத்திரை சாப்பிட மாட்டீர்கள்.
என்னிடம் தயவு செய்து சர்க்கரை, மூட்டு வலி, முழங்கால் வலி, தைராய்டு என்று தனித்தனியாக கேள்வி கேட்காதீர்கள்.
இப்படி தனித்தனி கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. மேலும் தனித்தனி நோய்களுக்கு தனித்தனி வைத்தியம் இல்லை.
இந்த 29 வீடியோவை பார்த்தால் மட்டுமே உங்களுக்கு புரியும்.
இந்த 29 வீடியோக்களை பார்த்த பிறகு ஏதாவது சந்தேகம் இருந்தால் *டெலிகிராம் ( Telegram )* என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யுங்கள். அதில் சர்ச் என்ற இடத்துக்குச் சென்று *@iamhealerbaskar* என்று டைப் செய்தால் "ஹீலர் பாஸ்கரின் சிந்தனைகள்" என்று ஒரு சேனல் வரும்" . அதில் ஜாயிண்ட் செய்யுங்கள்.
Telegram link: https://t.me/IamHealerBaskar
இந்த சேனலில் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறேன். கண்டிப்பாக உங்கள் கேள்விக்கான பதில் அதில் இருக்கும்.
மேலும் யூட்யூபில் நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறேன் . இதோ அந்த லிங்க்
https://www.youtube.com/playlist?list=PL5BxbCwrkmCioBPPddKX4TcDJaMF73IvZ
ஒருவேளை மேலும் கேள்வி இருந்தால் *healerbaskar@gmail.com* ஈமெயிலுக்கு உங்கள் கேள்வியை அனுப்புங்கள். நான் பதில் சொல்கிறேன்.
இந்த 29 வீடியோவை உலக மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் பத்து வருடமாக கஷ்டப்பட்டு அலைந்துகொண்டிருக்கிறேன். எனவே ப்ளீஸ் பாருங்கள்.
மேலும் இந்த விஷயங்களை 6 மொழிகளில் video and audio மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
*1. ஆங்கிலம்.*
*2. ஹிந்தி.*
*3. மலையாளம்.*
*4. தெலுங்கு.*
*5. கன்னடம்.*
*6. சீன மொழி.*
இந்த 6 மொழிகளில் வீடியோக்களையும் இப்பொழுது நான் கொடுக்கிறேன்.
https://www.youtube.com/playlist?list=PL5BxbCwrkmChC3Q6MviwhtpFhDxaU8lEU
*உங்களது பலமொழி நண்பர்களுக்கு நீங்கள் இதை அனுப்பலாம்.*
ஹீலர் பாஸ்கரின் *புத்தகங்கள்* பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
*1. ஆங்கிலம்.*
*2. ஹிந்தி.*
*3. மலையாளம்.*
*4. தெலுங்கு.*
*5. கன்னடம்.*
*6. சீன மொழி.*
*7. உருது.*
*8. மலாய்.*
அனைத்து மொழி புத்தகங்களையும் *இலவசமாக* கூகுள் ட்ரைவில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
https://drive.google.com/drive/folders/0B84RqTEtW-vQb240V0dNVTFldVE?usp=sharing
மேலும் ஹீலர் பாஸ்கரின் அனைத்து ஆடியோ வீடியோ புத்தகங்கள் கூகுள் ட்ரைவில் இலவசமாக நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
https://drive.google.com/drive/u/5/folders/0B84RqTEtW-vQLXpOcmpXVURIRTQ
இந்த கட்டுரையை உங்களது நண்பர்களுக்கு தயவு செய்து பகிர்ந்து ஒருமுறையாவது முழுவதுமாக படிக்கச் சொல்லுங்கள்.
இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்
*Anatomic Therapy Foundation - 9944221007*
( healerbaskar@gmail.com )
*aammii organic shop - 9500655548*
No comments:
Post a Comment