Sunday, 9 September 2018

For pain - change the breathing side

*"சர சாஸ்திரதில் சொல்லப்பட்ட உயர்ந்த  ரகசியம்"*
****************************************************

திடீரென மார்பிலோ வயிற்றிலோ முதுகிலோ விலாக்களிலோ எந்த இடத்தில் வலி உண்டானாலும் சரி அப்பொழுது எந்த நாசி வழியாக சுவாசம் ஓடிக்கொண்டிருக்கிறதோ உடனே அதை அடைத்துவிட்டு மறு நாசித்துவாரத்தின் வழியாக மூச்சு விடவேண்டும் 2 ,4 ,நிமிடங்களில் வலி பறந்தோடிவிடும்.

- *சித்தர்களின் குரல் shiva shangar*

No comments:

Post a Comment