ஆரோக்கிய சொந்தங்களுக்கு வணக்கமுங்க,
"இயன்றவரை இயற்கை உணவு" என்ற நோக்கில் நல்லதை மட்டுமே வழங்கிவரும் நமது உள்ளது உள்ளபடியே மரச்செக்கு எண்ணெய் யின்,
"இயற்கை மலைத்தேன்"
[FOREST HONEY]
மேற்குத்தொடர்ச்சி மலையின் கோத்தகிரி முதல் ஹாசனூர் வரை உள்ள ஆதிவாசி மலைவாழ் மக்களின் நேரடி பங்களிப்போடு சேகரிக்கப்பட்ட சுத்தமான மலைத்தேனை,எந்த ஒரு மதிப்புக்கூட்டலும் செய்யாமல் உள்ளது உள்ளபடியே இந்தியா முழுவதும் அனுப்பறனுங்க.
இது உபயோக காலவரம்பு அற்றது.
[NO EXPIRY]
அரை கிலோ ரூ,380,
கொரியர் செலவு ஒருகிலோ வரை ரூ.30,
தேவைக்கு அழையுங்கள்,
சீனு,
அரசி ஆர்கானிக்ஸ்,
ஈரோடு.
அலைபேசி; 99 76 340000
www.facebook.com/SowbiyaS
No comments:
Post a Comment