நீங்கள் இறந்து போன உங்களின் தாய்க்கு பார்பனனை வைத்து காரியம் செய்தது உண்டா ?
காரியம் செய்யும் பொது அந்த ப்ரோஹிதன் சொல்லும் மந்திரத்தின் பொருள் உங்களுக்கு தெரியுமா ?
"என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா
பிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்ய நாம..."
------------------------------------------------------------
"எங்க அம்மா ராத்திரி வேலைகள்ல யார்கிட்ட படுத்துக்கொண்டு என்னை பெற்றாலோ தெரியாது.ஆனால் ...நான் ஒரு உத்தேச நம்பிக்கையில் தான் அவளை என் அப்பாவின் மனைவியாக கருதுகிறேன் .அவளுக்கு என் சிரார்த்ததை செய்கிறேன் ..."
என்பது தான் அந்த மந்திரத்தின் அர்த்தம் .உன் தாயை நடத்தை கெட்டவள் என சொல்வது தான் ..அதையும் உன்னை வைத்தே மறுபடி உச்சரிக்க வைப்பதுதான் இந்த மந்திரத்தின் நோக்கம்.இப்படிப்பட்டதுதான் இறுதி சடங்கு.
இதை அவன் தமிழில் சொன்னால் அவனை விட்டு வைப்பீர்களா ?
(பெற்ற தாயை இப்படி அருவருப்பான மந்திரத்தை சொல்லி காரியம் போன்ற கரும்மாந்திரத்தை செய்வதற்கு பதில் அவளின் பிணத்தை ரோட்டோரம் வீசி விடலாமே !
ஒரு வேளை பார்பனர்கள் ''தெரிந்தே'' தான் தங்களின் தாய்மார்களுக்கு இதை சொல்லி காரியம் செய்கின்றார்களோ )
-அக்னி கோத்திரம் ராமானுஜ தாத்தாசாரியார் - பார்ப்பனர்." சடங்குகளின் கதை"
No comments:
Post a Comment