Friday, 2 September 2016

Piles


வாழைப்பழத்துடன் சீரகம் சாப்பிட்டால் இப்படி ஒன்று நடக்கும

 ஒரு மருத்துவமனையை வைத்துக்கொண்டு நாம் ஏன் வீட்டை விட்டு தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறோம் என்றுதான் தெரியவில்லை.

சீரகம் நமக்கு எளிதாக கிடைக்க‍க்கூடிய பொருள். வாழைப்பழம், எந்த பருவகாலத்திலும் கிடைக்க‍க் கூடிய எளிய பழம்.
இந்த இரண்டையும் கலந்து சாப்பிட்டால், என்ன‍மாதிரியான நோய் குணமாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மஞ்சள் வாழைப்பழத்தின் மேல்தோலை உரித்து அப் பழத்துடன் கொஞ்சம் சீரகத்தை சேர்த்து நன்றாக பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் முற்றிலும் குணமாகும்.
மேலும் உடலில் இருக் கும் தேவையற்ற‍ கெட்ட‍கொழுப்புக்க‍ள் கரைந்து உடல் எடை குறைந்து ஆரோக்கியம் மேலோங்கும்.

No comments:

Post a Comment