Thursday, 16 June 2016

Twice-Siddhhars's healthy way

-------- சித்தர்கள் ரகசியம் ஆரோக்கியமாக வாழ ----------
நாள் இருமுறை ????????????
வாரம் இருமுறை ?????????????
மாதம் இருமுறை ????????????????
வருடம் இருமுறை ??????????????????
( நாள் இருமுறை )  -- காலை மாலை மலம் சரியாக போகவேண்டும் —
( வாரம் இருமுறை ) – ஆண்கள் புதன், சனிக்கிழமை -- பெண்கள் செவ்வாய் , வெள்ளிகிழமை, தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்—
( மாதம் இருமுறை ) 15 நாட்களுக்கு ஒரு முறை உடல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்,
( வருடம் இருமுறை ) 6 மாதத்திற்கு 1 முறை பேதிக்கு மருந்து சாப்பிட்டு வயிற்றை ( குடலை ) சுத்தம் செய்ய வேண்டும்..
மேற்படி கடை பிடிக்கும் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு நோய்கள் எதுவுமில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம் ,

No comments:

Post a Comment